Breaking News

சட்டம் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0
பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தில் உதவி சட்ட ஆலோசகர் பணி




பணி: Assistant Legal Advisor
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்று, வழக்குரைஞராக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: Common Law Admission Test(CLAT)-2019 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 09.04.2019
CLAT -2019 தேர்வு குறித்த விவரங்களை www.clatconsortiumofnlu.ac.in என்ற வலைத்தளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 
CLAT- தேர்வு நடைபெறும் தேதி: 
12.05.2019

Give Us Your Feedback