வாக்காளர் அட்டை இல்லை என்றால் ஓட்டு போடமுடியுமா
அட்மின் மீடியா
0
*நீங்கள் ஓட்டு போட தேவையான ஆவணங்கள்*
வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும் கீழ் உள்ள ஆவனங்கள் இருந்தால் நீங்கள் ஓட்டு போடலாம்
1.பாஸ்போர்ட்
2. ஓட்டுநர் உரிமம்
3. மத்திய/மாநில/ அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கான அடையாள அட்டை
4. வங்கி/தபால் அலுவலகம் அளித்த புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்
5. பான் கார்டு
6. தேசிய மக்கள்தொகை பதிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்கார்டு
7. MNREGA என்னும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறிதியளிப்புச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை
8. மத்திய தொழிலாளர் அமைச்சகம் வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட்கார்டு
9. புகைப்படத்துடன் கூடிய பென்சன் ஆவணம்
10. எம்.பி/எம்.எல்.ஏ/எம்.எல்.சி-க்களுக்கு அரசு வழங்கும் அடையாள அட்டை
11. ஆதார் அட்டை
இந்த 11 ஆவணங்களுள் ஏதேணும் ஒரு ஆவணம்
வாக்காளர்களுக்கு அவசியமாகும்.
வாக்காளர்களுக்கு அவசியமாகும்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஓட்டுபோட பாஸ்போர்டை சமர்பித்தால் போதுமானது.
