பயிற்சி: தொழில் பழகுநர்
துறைவாரியான காலியிடங்கள்:
துறைவாரியான காலியிடங்கள்:
- Fitter
- Turner
- Machinist
- Electrician
- Welder (Gas & Electric)
- Electronic Mechanic
- Instrument Mechanic
- Draughtsman (Mechanical)
- Draughtsman (Civil)
- Mechanic Refrigeration & Air Conditioning)
- Carpenter
- Mechanical Machine Tool Maintenance
- Plumber
- Mason/Civil Mistry
- Book Binder
- PASAA (Programming and System Administration Assistant)
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 16 - 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: Indira Gandhi Centre for Atomic Research, Kalpakkam - 603 102
விண்ணப்பிக்கும் முறை : http://www.igcar.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.04.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.igcar.gov.in/recruitment/Advt01_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.