Breaking News

தமிழகத்தில் தீவிரதாக்குதல் என்று வதந்தி பரப்பியவர் கைது

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வதந்தி பரப்பியவர் கைதுசெய்யப்படுள்ளார்



நேற்று இரவு பெங்களூர் போலிஸாருக்கு
போனில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் தீவீரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாகவும் முக்கியமாக ரயில்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாகவும் அவர்கள் ராமநாத புரத்தில் முகாமிட்டுள்ளதாகவும் மர்ம நபர் தெரிவித்தார்.


இதனை அடுத்து பெங்களூர் போலிஸார் தமிழகத்திற்க்கு தகவல் தெரிவித்தார்கள்.
இந்த செய்தி நேற்று முதல் காட்டுதீயாக சமூக வலைதளங்களில் பரவியது


இதனையடுத்து பெங்களூர் போலிஸார்
போன் செய்த நபரை கண்டுபிடித்து விசாரித்ததில் அவர்  முன்னாள் ராணுவ வீரர் சுவாமி சுந்தரமூர்த்தி என்பது தெரியவந்தது.


வதந்தி பரப்பிய குற்றத்திற்க்காக அவர் தற்போது கைது செய்யபடுள்ளார்


செய்தி உதவி

https://tamil.oneindia.com/news/bangalore/a-lorry-driver-arrested-for-spreading-rumours-about-bomb-blast-plan-in-tamilnadu/articlecontent-pf370049-348234.html

Give Us Your Feedback