Breaking News

பிளஸ்டூ முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களுகான வேலை

அட்மின் மீடியா
0

உணவு பாதுகாப்பு தர நிறுவனத்தில் வேலை


பணி: Assistant Director 
பணி: Assistant Director (Technical) 
பணி: Technical Officer
பணி: Central Food Safety Officer
பணி: Administrative Officer
பணி: Assistant
பணி: Junior Assistant Grade-I
பணி: Hindi Translator
பணி: Personal Assistant
பணி: Assistant Manager (IT)
பணி: IT Assistant
பணி: Deputy Manager
பணி: Assistant Manager 
வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி, 
ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம், 
பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள், 
சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்கள், 
எம்பிஏ, எம்சிஏ சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
விண்ணப்பிக்கும் முறை: https://fssai.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/Advertisement_Job_26_03_2019.pdf     என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 
கடைசி தேதி: 25.04.2019

Give Us Your Feedback