Breaking News

உத்திரபிரதேசத்தில் தொழுகை நடத்த தடையா

அட்மின் மீடியா
0
கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் சிலர் உத்திரபிரதேசத்தில் தொழுகை நடத்த தடை என்று ஒரு வீடியோவை பரப்புகின்றார்கள் அந்த வீடியோ உண்மையா 



ஆம் அந்த வீடியோவில் சொல்லபடுவது  உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில்  பொது இடங்களில் தொழுகை நடத்த தடைசெய்யபட்டுள்ளது மேலும் அந்த உத்தரவு அந்த 
மாநில அரசால்  25 .12.2018 ல்போடப்பட்டது

அதனை யாரோ திரித்து விடியோவை பாதி கட் பன்னி வெளியிட்டுள்ளார்கள்


 ஆதாரம் 1



ஆதாரம் 


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback