வாட்சப் புது அப்டேட் இனி நிம்மதிதான்..
அட்மின் மீடியா
0
வாட்சப் புது அப்டேட் இனி நிம்மதிதான்..
வாட்ஸ் ஆப்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ஒரு குரூப்களில் இணைக்கலாம். நீங்கள் நினைத்தால் உங்களிடம் ஒருவரின் போன் நம்பர் இருந்தால் அவரை உங்களது எந்த குரூப்பிலும் இணைக்கலாம்.
எ
உங்கள் வாட்ஸ் ஆப்பில் உள்ள ''settings'' க்கு சென்று ''group'' என்ற பகுதியில் "nobody," "my contacts," "everyone'' இந்த மூன்றில் எதையாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி,
"nobody,"யை தேர்வு செய்தால் உங்களை யார் குழுவில் இணைக்க நினைத்தாலும் உங்களிடம் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்பி அனுமதி பெற வேண்டும். இதற்கு அவர் தனியாக உங்களிடம் மெசேஜ் அனுப்ப வேண்டும்.
"my contacts," - இதை தேர்வு செய்தால், உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களை குழுக்களில் இணைக்க முடியும். இதற்கு அந்த நண்பரின் போன் எண்ணை நீங்கள் சேவ் செய்திருக்க வேண்டும்.
"everyone." - இதை தேர்வு செய்தால் யார் வேண்டுமானாலும் எப்போதும் போல உங்களை குழுக்களில் இணைக்கலாம்.
