Breaking News

ட்ரோன் கருவியை கண்டுபிடித்த சிறுவன் இஸ்லாமியனா???

அட்மின் மீடியா
0

*ட்ரோன் கருவியை கண்டுபிடித்த சிறுவன் இஸ்லாமியனா???*


~மாஷா அல்லாஹ்!~

~இந்த படத்தில் உள்ள வாலிபர் பெயர் முஹம்மது ஜுபைர். 16 வயது தான் ஆகிறது. இவர் செய்த சாதனை வெடிகுண்டை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் ஆற்றல் மிகுந்த *ட்ரோன்* கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்.~


~இவரது இந்த கண்டுபிடிப்பை ராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலரும் பாராட்டி உள்ளனர்.~


~வழக்கம்போல இவர் முஸ்லிம் என்பதால் மீடியாவில் இவரைப்பற்றி இருட்டடிப்பு செய்துவிட்டனர்.~


~ஆகவே இந்த பதிவை அதிகம் அதிகம் பகிர்ந்து பலரும் அறிந்துகொள்ள செய்ய வேண்டும்.~


இப்படியாக ஒரு தவறான செய்தி 

பரவுகிறது அதன் உன்மை நிலை என்ன???


இந்த சிறுவன் பெயர் ஹர்ஷவர்தன் 
 இவர் அந்த ட்ரோன் கருவியை கண்டுபிடித்தது உண்மைதான்.
ஆனால் இவர் இஸ்லாமியர் அல்ல நமது தொப்புள் கொடி உறவான இந்து மதத்தை சார்ந்தவர்.


ஆதாரம் - 1



ஆதாரம் - 2




பலர் இந்த செய்தியை அறியாமையின் காரணமாக அவர் முஸ்லிம் என்றும் அதனால் எந்த மீடியாவும் செய்தியை வெளியிடவில்லை என்றும் பரப்புகின்றனர்.


எனவே இந்த தகவல் உங்களுக்கும் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் இதன் உண்மை நிலையை


ADMIN ⓂEDIA*

Tags: மறுப்பு செய்தி

Share this