Breaking News

பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்

அட்மின் மீடியா
0
பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் ஆப்பை நீக்கியது கூகுள்


மத்திய அரசின் கடிதத்தை ஏற்று, இந்தியாவுக்கான ஆப் பிளே ஸ்டாரில் இருந்து டிக் டாக் ஆப்பினை கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் நீக்கியுள்ளன.


இதனால் இனி இந்தியாவில் டிக் டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றம் பெண்கள் மற்றும் குழந்தைகள் டிக் டாக் ஆப்பில் தவறாக சித்தரிக்கப்படுதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


இந்த உத்தரவை ஏற்று மத்திய அரசு கடிதம் எழுதியதால் டிக் டாக் ஆப் கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Give Us Your Feedback