தமிழகத்தில் புதிய புயல் சின்னம்
அட்மின் மீடியா
0
வங்க கடலில் ஏற்படவிருக்கும் புயல் சின்னம் காரணமாக வரும் 29 ம் தேதி உள் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மண்டல இயக்குனர் புவியரசன் கூறியதாவது: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இந்த தாழ்வு 27 ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
வரும் 29 ம் தேதி புயலாக மாறும்.
புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது
வரும் 29 ம் தேதி புயலாக மாறும்.
புயல் சென்னை - நாகை இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கபடுகின்றது
