Breaking News

சர்ச்சை வீடியோ டிக் டாக்கில் வெளியிட்டால் குண்டர் சட்டத்தில் கைது

அட்மின் மீடியா
0
'பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட, சமூக வலைதளங்களில், ஜாதி, மத கலவரங்களை துாண்டும் வகையில், ஆடியோ, வீடியோ வெளியிடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்
என, போலீசார் எச்சரித்துள்ளனர்.


தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி 

வாட்ஸ் ஆப்

 பேஸ்புக்

போன்ற சமூக வலைதளங்களில், சர்ச்சைக்குரிய, ஆடியோ, வீடியோ மற்றும் கருத்துகளை பதிவிடுவது, தண்டனைக்குரிய குற்றம்.தனி மனித தாக்குதல் மற்றும் ஜாதி, மத கலவரத்தை துாண்டும் வகையில், சர்ச்சைக்குரிய ஆடியோ, வீடியோ மற்றும் கருத்துகளை பதிவிடுவோர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்

Give Us Your Feedback