Breaking News

அபிநந்தன் பா.ஜ.க விற்க்கு பிரச்சாரம் செய்கின்றாறா

அட்மின் மீடியா
0
விமானி அபிநந்தன் பா.ஜ.க விற்க்கு பிரச்சாரம் செய்கின்றாறா



சமூக வலைதளங்களில் விமானி அபிநந்தன் பாஜக டவல் போட்டு பிரச்சாரம் செய்வது போன்று புகைப்படம் பலரும் ஷேர் செய்கின்றார்கள்


அந்த புகைப்படத்தில் இருப்பது அபிநந்தன் இல்லை

அபிநந்தன் போல் இருக்கும் வேறு யாரோ 


ஆதாரம்


அது அபிநந்தன் இல்லை.


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback