ஓட்டுக்கு பணம் வாங்கினாலும் கைது
அட்மின் மீடியா
0
*தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை*
தேர்தலில் பண பட்டுவாடாவை தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஓட்டுக்கு பணம் கொடுப்போர் மட்டுமின்றி பணம் வாங்கும் வாக்காளர் மீதும் வழக்கு பதிவு செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி ஓட்டுக்கு பணம் வாங்குவோர் மீது வழக்கு பதிவு செய்யும்படி மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு உத்தரவிட்டுள்ளார்.
