காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி
அட்மின் மீடியா
0
- நியாய்' திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்
- 22 லட்சம் வேலைகளுக்கு பணி நியமனம் கூட செய்யப்படாமல் உள்ளது. காங்கிரஸ் அரசு அந்த வேலைவாய்ப்புகளை 2020ம் ஆண்டுக்குள் நிரப்பும்.
- தொழில் துவங்க விரும்பினால் முதல் 3 வருடங்களுக்கு, எந்த ஒரு அனுமதியும் அரசிடம் பெற அவசியம் இல்லை.
- நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும் தமிழகத்திலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும
- ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாட்கள் 100லிருந்து 150 ஆக உயர்த்தப்படும்.
- ஆட்சிக்கு வந்த முதல் நாளே ரபேல் விமான ஊழல் பற்றிதான் விசாரணை
- விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்
