இந்திய அணுச்சக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?
அட்மின் மீடியா
0
இந்திய அணுச்சக்தி கழகத்தில் வேலை வேண்டுமா?
நீங்கள் (B.E, B.Tech , M.Tech, B.Sc) படித்தவரா
கீழ் உள்ள லின்க்கில் பதிவு செய்யுங்கள்
இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் (OBC/ GENERAL)
ரூபாய் - 500. மேலும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து
விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு ஆண் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
அதே
போல் அனைத்து விண்ணப்பித்தாரர்களின் கல்வி மற்றும் GATE மதிப்பெண்கள்
உள்ளிட்டவை ஆராய்ந்து அதிலிருந்து விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து NPCIL
நிர்வாகம் நேர்காணலை நடத்தும்.
விண்ணப்பம் தொடங்கும் நாள் 09-04-2019.
விண்ணப்பிக்க கடைசி நாள் 23-04-2019.
