Breaking News

4 தொகுதி இடைதேர்தல் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு மே 19 ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18 ம் தேதி நடக்க உள்ளது. மீதமுள்ள 

திருப்பரங்குன்றம், 

அரவக்குறிச்சி, 

சூலூர். 

ஒட்டப்பிடாரம் 

ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  மே 19 அன்று 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 



இந்த 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22 ம் தேதி துவங்க உள்ளது. 


ஏப்ரல் 29 ம் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள். 

ஏப்ரல் 30 அன்று வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளன. 

தேர்தல் நாள் மே 19 ம் தேதி 

ஓட்டுக்கள் மே 23 அன்று எண்ணப்பட உள்ளன. 


Give Us Your Feedback