Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு வனகாவலர் பணி

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது.


பணி: வனக்காவலர் 

தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

வயது வரம்பு21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வுக்கட்டணம்ரூ.150 மற்றும் உரிய சேவைக்கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf  

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி19.05.2019 

Give Us Your Feedback