Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை

அட்மின் மீடியா
0

மத்திய சாலை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


பணி:Technician

பணி:TechnicalAssistant

தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கwww.crridom.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

The Controller of Administration,
CSIRCentral Road Research Institute,
Delhi-Mathura Road,
POCRRI,
New Delhi -110 025 

மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள 



விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி16.04.2019

Give Us Your Feedback