Breaking News

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

அட்மின் மீடியா
0
10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? இதோ அறிவிப்பு! 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 10, 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


10ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் வரும் 29 ம் தேதியும்

12ம் வகுப்பு பொத்தேர்வுகளின் முடிவுகள் வரும் 19 ம் தேதியும்
வெளியாகும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தேர்வு முடிவுகளை இதனை பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். 

http://www.dge.tn.gov.in/



Give Us Your Feedback