Breaking News

மிஸ்டுகால் கொடுங்கள் IAS ஆகுங்கள்

அட்மின் மீடியா
0

"நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்"*


* இலவசப் பயிற்சி முகாம்*


* முகாம்- மதுரை மாநகர், வேலம்மாள் பொறியியல் கல்லூரி வளாகம்.*


* தேதி- மார்ச் 23.*


* தவறாமல் மாணவர்களும், பெற்றோர்களும் கலந்துகொள்ளுங்கள்.*


* கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதி இலவசம்.*


* முன்பதிவு செய்துகொள்ள 044-66808012 என்ற எண்ணுக்கு ஒரு முறை மிஸ்டுகால் கொடுத்தால் போதும்.*

* இணையத்தில் பதிவு செய்ய  http://books.vikatan.com என்ற தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.*


Give Us Your Feedback