Breaking News

எச்சரிக்கை செய்தி

அட்மின் மீடியா
0
*தேர்தல் விதி முறை நடை முறைக்கு வந்துவிட்டது..*



✍தேர்தல் நடத்தை விதிமுறைகள் 11.03.2019 இன்று முதல் அமலுக்கு வந்துவிட்டது

✍எனவே தேர்தல் நடைமுறை விலகும் வரை சர்ச்சைக்குரிய கருத்துகள், செய்திகள், படங்கள், வீடியோக்களை யாரும் பதிவிடவோ பரப்பவோ வேண்டாம். 

✍தேவை இல்லாமல் அதிக அளவில் கையில் பணம்  எடுத்து செல்வதை  தவிர்க்கவும்

✍வாகனங்களில் செல்லும்போது  உரிய ஆவணத்துடன் கொண்டு செல்லுங்கள்

✍வியாபாரிகள் கடைக்கு தேவையான பொருட்களை உரிய பில்லுடன் எடுத்து செல்லுங்கள்.


✍இல்லை எனில் தேவையில்லா பல சிரமங்களை சந்திக்க கூடும் ஜாக்கிரதை

              *தகவலுக்காக*

✍அதேசமயம் உரிய ஆவணங்கள் இருந்தும் பணம்,பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டால் அத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

*பொதுநலன் கருதி இத்தகவலை வெளியிடுவோர்*

*என்றும் சமூக பணியில்*
*அட்மின் மீடியா*

Give Us Your Feedback