ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சென்னை மண்டலத்திற்கு 2 ஆயிரத்து 694 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Clerk cum Typist
பணி: Accounts Clerk cum Typist
பணி: Junior Time Keeper
பணி: Trains Clerk
பணி: Commercial cum Ticket Clerk
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்வர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன் தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Traffic Assistant
பணி: Goods Guard
பணி: Senior Commercial cum Ticket Clerk
பணி: Senior Clerk cum Typist
பணி: Junior Account Assistant cum Typist
பணி: Senior Time Keeper
பணி: Commercial Apprentice
பணி: Station Master
பணி: Goods Guard
பணி: Senior Commercial cum Ticket Clerk
பணி: Senior Clerk cum Typist
பணி: Junior Account Assistant cum Typist
பணி: Senior Time Keeper
பணி: Commercial Apprentice
பணி: Station Master
தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பட்டதாரிகள், பட்டப்படிப்புடன், தட்டச்சு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டலங்களின் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை மண்டலத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழி எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 05.04.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2019
மேலும் விவரங்கள் அறிய http://www.rrbchennai.gov.in/downloads/detailed-cen01-2019.pdf
