கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைக்க தடை
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
மேலும். பொதுக்கூட்டங்களுக்கு அரசியல் கட்சியினர் பொதுமக்களை கூட்டாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
