Breaking News

சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!

அட்மின் மீடியா
0
சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் பணி!



சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: Pharmacist

காலியிடங்கள்: 353

தகுதி: பார்மஸியில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

வயது: 18-30


விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்  http://mrb.online-ap1.com/



விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019

மேலும் விவரங்களுக்கு



https://cdn.govtjobguru.in/wp-content/uploads/2019/03/MRB-TN-Pharmacist-Post.pdf

Give Us Your Feedback