பேஸ்புக்கால் கற்பை இழந்த பெண்கள்பெண்களே உங்களுக்கு பேஸ்புக் வேண்டுமா
அட்மின் மீடியா
0
பேஸ்புக்கால் சீரழியும் பெண்கள்
பேஸ் புக் பெண்கள்
இன்றைய நவீன காலத்தில் *பேஸ்புக்* என்பது ஆண்,பெண் பாகுபாடு இன்றி பயன்படுத்துகிறார்கள்.
❌ *ஆனால்*❌
அதனால் பாதிக்கப்படுவது *ஆண்களை விட பெண்கள்* தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
*ஏதோ நானும் நவீன காலத்தோடு ஒத்து போகிறேன்.*
*நானும் நவீன பெண்தான் என்று நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்*
*ஒரு ஆணுக்கு ஒரு அவமானம் என்றால் அது அவனை மட்டுமே பாதிக்கும்*
❌ *ஆனால் அதுவே ஒரு பெண்ணிற்க்கு என்றால் அது அந்த குடும்பம் மற்றும் அனைவரையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்*
இன்றைய காலத்தில் சமூக வலைதளத்தை பயன் படுத்துவது சர்வ சாதரனமாக ஆகிவிட்டது.
ஒரு பெண் ஒரு ஆணை சந்தித்தால் அவள் கேட்கும் முதல் கேள்வி *உங்க fb id தாங்க*
*நவீன பெண்களே*
*ஒரு சிலருக்கு தமது நண்பர்கள் வட்டத்தை பெருக்க வேண்டும் என்று ஆசை.*
*இன்னும் சிலருக்கு தமது புகைப்படங்களை விதம் விதமாக எடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை.*
*இன்னும் சிலரோ நமக்கு லைக் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்கிறார்கள்*
இப்படி பலருக்கு பல ஆசைகள் உள்ளது அந்த ஆசையே அவர்களுக்கு ஆபத்தாகவும் முடிகிறது.
*பேஸ் புக்கில் நடப்பது என்ன?
⚠இன்று நண்பர்கள் என்று கூறிக்கொண்டு
இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நட்புகள் உருவாகிறது என்றால்
இந்த இணையத்தளத்தில் எப்படிப்பட்ட நட்புகள் உருவாகிறது என்றால்
⚠ *மிகவும் ஆபாசமாகவும், அந்தரங்கத்தை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மொத்தத்தில் ஒரு உண்மை மனிதன் அங்கீகரிக்க முடியாத ஒரு நட்புதான் இதில் உருவாகிறது.*
⚠உதாரணத்திற்கு நீங்கள் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய உங்களை பற்றிய விபரங்களை அதில் இடுவதற்கான பகுதி அதிலே ஒதுக்கப் படும் பின் அதிலே இட்ட தகவல்களை படிப்பதற்கு அனைவருக்கும் அணுமதிக்கப் பட்டுவிடும்.
⚠ *உங்கள் புகைப்படம்.*
⚠ *உங்கள் விவரம்?*
⚠ *நீங்கள் மணமானவரா?*
⚠ *நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்?*
⚠ *தொழில் செய்பவரா?*
⚠ *மாணவரா?*
⚠ *அதில் உங்கள் நட்புவட்டாரம் ஆரம்பிக்கும்*
⚠ஒருவர் இன்னொருவருடன் நற்பை ஏற்படுத்துவார் அந்த நேரத்தில் ஆண் பெண் என்ற வித்தியாசமே இருக்காது.
⚠ஆரம்பத்தில் வேறுவிதமாக நட்பு என்ற பெயரில் உருவெடுக்கும் இந்த உறவு காலப்போக்கில் காதலாக, காமமாக கள்ளத் தொடர்புகளாக மாறுவதை இதில் தொடர்புள்ள எவரும் மறுக்க முடியாது.
⚠ *அத்துடன் இப்படிப்பட்ட பேஸ்புக் தொடர்பால் பாதிக்கப் பட்டு வாழ்க்கை இழந்தவர்களின் வரலாறுகளும் பல உண்டு என்பதும் உண்மை.*
⚠ _தயவு செய்து சிந்தித்து பாருங்கள்_
