Breaking News

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

அட்மின் மீடியா
0
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. 20 லோக்சபா தொகுதிகளில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.






அதிமுக சார்பாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியல்.
சேலம்- சரவணன்
நாமக்கல்- காளியப்பன்
கிருஷ்ணகிரி- கேபி முனுசாமி
ஈரோடு- ஜி மணிமாறன்
கரூர்- தம்பிதுரை
திருப்பூர்- எம்எஸ்எம் ஆனந்தன்
பொள்ளாச்சி- மகேந்திரன்
ஆரணி- செஞ்சி ஏழுமலை
திருவண்ணாமலை- அக்ரி கிருஷ்ணமூர்த்தி
சிதம்பரம் (தனி)- சந்திரசேகர்
பெரம்பலூர்- என் ஆர் சிவபதி
தேனி- ரவீந்திரநாத்
மதுரை- ராஜ் சத்யன்
நீலகிரி (தனி)- தியாகராஜன்
திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்
நாகப்பட்டினம் (தனி)- தாழை சரவணன்
மயிலாடுதுறை- ஆசைமணி
திருவள்ளூர் (தனி)- வேணுகோபால்
காஞ்சிபுரம் (தனி)- மரகதம் குமரவேல்
தென் சென்னை- ஜெயவர்த்தன்


சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர்கள்
பூந்தமல்லி (தனி)- ஜி வைத்தியநாதன்
2. பெரம்பூர்- ஆர் எஸ் ராஜேஷ்
3. திருப்போரூர்- திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம்
4. சோளிங்கர்- ஜி சம்பத்
5. குடியாத்தம் (தனி) - கஸ்பா ஆர் மூர்த்தி
6. ஆம்பூர்- ஜே ஜோதிராமலிங்கராஜா
7. ஒசூர்- எஸ் ஜோதி (முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி)
8. பாப்பிரெட்டி - ஏ கோவிந்தசாமி
9. அரூர் (தனி)- வி சம்பத்குமார்
10. நிலக்கோட்டை (தனி)- எஸ் தேன்மொழி
11. திருவாரூர்- ஆர் ஜீவானந்தம்
12. தஞ்சாவூர் - ஆர் காந்தி
13. மானாமதுரை- எஸ் நாகராஜன்
14. ஆண்டிப்பட்டி- ஏ லோகிராஜன்
15. பெரியகுளம் (தனி)- எம் முருகன்
16. சாத்தூர் - எம்எஸ்ஆர் ராஜவர்மன்
17. பரமககுடி (தனி) - என் சதன்பிரபாகர்
18. விளாத்திகுளம் - பி சின்னப்பன்

Give Us Your Feedback