சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் பணி
அட்மின் மீடியா
0
சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்ட எழுத்தர் பணி
சம்பளம்: மாதம் ரூ. 30,000 வரையில் வழங்கப்படும்.
www.hcmadras.tn.nic.in/Law%20Clerk_Guidelines_2019.pdf அல்லது http://www.hcmadras.tn.nic.in/Notf43of2019.pdf
பணி : சட்ட எழுத்தர் (Law Clerks)
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2019
தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 30,000 வரையில் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hcmadras.tn.nic.in
என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம்
செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Registrar General,
High Court,
Madras-600 104
மேலும் தெரிந்துகொள்ள
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.04.2019
