Breaking News

அபிநந்தன் மருத்துவசோதனை முடிவு வெளியீடு

அட்மின் மீடியா
0

அபிநந்தன் அவர்களை பாகிஸ்தான் விடுதலை செய்ததில் இருந்து கடந்த
2 தினங்களாக தில்லி மருத்துவ மனையில் நடைபெற்ற மருத்துவ சோதனை முடிவுகள் வந்துள்ளன

சுமார் 60 மணி நேரமாக பாக் பிடியில் இருந்த அபிநந்தன் உடலில் சிப் ஏதும் பொருத்தப்பட்டு இருந்ததா என்று சோதனை நடத்தப்பட்டது

அபிநந்தனை பரிசோதித்த மருத்துவர்கள் அளித்த அறிக்கை

அவரது உடலில் சிறு சிறு காயங்கள் மட்டுமே உள்ளன என்றும்

சோதனை முடிவில் அபிநந்தன் உடலில் சிப் ஏதும் இல்லை என உறுதி படுத்தப்பட்டுள்ளது

*எனவே யாரும் வதந்திகளை நம்பாதீர்கள்*

Give Us Your Feedback