Breaking News

சென்னை தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தில் வேலை

அட்மின் மீடியா
0

தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தில் வேலை







பணி:STENOGRAPHER

பணியிடம்: சென்னை
தகுதிபிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகளில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, கணினித் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

பணி: UPPER DIVISION CLERK 

தகுதி50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறைமுதல்நிலைத் தேர்வு, 2-வது நிலைத் தேர்வு, கணினி திறன் தேர்வு என 3 தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறைதகுதியானவர்கள் www.esic.nic.in/recruitment என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.esic.nic.in/attachments/recruitmentfile/2d9f0930a584f356fc8a258ae034e57c.pdf 
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி15.04.201

Give Us Your Feedback