தினகரன் கட்சிக்கு என்ன சின்னம் ?
அட்மின் மீடியா
0
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்க்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது - உச்சநீீதிமன்றம்
வேறு ஏதாவது பொது சின்னம் கொடுக்க தேர்தல் ஆனையம் பரிசீலனை செய்யவேண்டும்
தினகரன் தரப்புக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க வேண்டும்"
40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 19 இடைத்தேர்தலுக்கும் ஒரே சின்னத்தை ஒதுக்க வேண்டும்"
