Breaking News

பட்டதாரிகளுக்கு அரசு வேலை

அட்மின் மீடியா
0
பொதுத்துறை நிறுவனமான "Rashtriya Chemicals and Fertilizers Limited" -இல் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

 
பணி: Engineers (Chemical)

வயதுவரம்பு01.02.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதிபொறியியல் துறையில் பெட்ரோகெமிக்கல், பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி, அலைடு கெமிக்கல் போன்ற பிரிவில் பி.., பி.டெக். அல்லது பி.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறைநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்ரூ.700. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்கும் முறை: www.rcfltd.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rcfltd.com/webdocs/849/2019/03/Engineers-Chemical.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனி்ல் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி08.04.2019

Give Us Your Feedback