அபிநந்தன் பாக்கிஸ்தான் வீரர்களோடு நடனம் ஆடினாரா
அட்மின் மீடியா
0
அபிநந்தன் பாக்கிஸ்தானிய இராணுவ வீரர்களுடன் நடனம் ஆடினாரா
உண்மை என்ன
✍அபிநந்தன் மீது வீண்பழி சுமத்த கயவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு பரப்படும் பொய் செய்தி அது
✍அதில் நடனம் ஆடும் இருவரும் பாகிஸ்தானியர்கள்
✍அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யபட்டது 27.02.2019
ஆனால் அந்த வீடியோ அதற்க்கு முன்னதாக
கடந்த 23.02.19 அன்று பாகிஸ்தானில் நடந்தது
கடந்த 23.02.19 அன்று பாகிஸ்தானில் நடந்தது
முழு வீடியோ பார்க்க*
எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
