Breaking News

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

அட்மின் மீடியா
0

அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:

01. சேலம்
02. நாமக்கல்
03. கிருஷ்ணகிரி
04. ஈரோடு
05. கரூர்
06. திருப்பூர்
07. பொள்ளாச்சி
08. ஆரணி
09. திருவண்ணாமலை
10. சிதம்பரம்
11. பெரம்பலூர்
12. தேனி
13. மதுரை
14. நீலகிரி
15. திருநெல்வேலி
16. நாகை
17. மயிலாடுதுறை
18. திருவள்ளூர்
19. காஞ்சிபுரம்
20. சென்னை (தெற்கு)

பா.ம.க, போட்டியிடும் தொகுதிகள்

01. தர்மபுரி
02. விழுப்புரம்
03. அரக்கோணம்
04. கடலூர்
05. மத்திய சென்னை
06. திண்டுக்கல்
07. ஸ்ரீபெரும்புதூர்


பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள்


01. கன்னியாகுமரி
02. சிவகங்கை
03. கோவை
04. ராமநாதபுரம்
05. தூத்துக்குடி


தே.மு.தி.க., 

01. கள்ளக்குறிச்சி

02. திருச்சி

03.சென்னை (வடக்கு )

04. விருதுநகர்


த.மா.கா., 


01. தஞ்சாவூர்

புதியதமிழகம்

01. தென்காசி

புதியநீதிக்கட்சி

01. வேலூர்

என்.ஆர்.காங்., 

01. புதுச்சேரி

Give Us Your Feedback