Breaking News

பட்டதாரிகளுக்கு தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலை

அட்மின் மீடியா
0

தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் வேலை 

 

tnpolice

தமிழக காவல்துறையில் காலியாக 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் வகையில்  தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

கல்வி தகுதி: ஏதேனும் பாடபிரிவில் பட்டம் படித்திருக்கவேண்டும்

விண்ணப்பிக்க www.tnusrbonline.org   

கடைதி தேதி 19.04.2019 

மேலும் விவரங்களுக்கு 

Give Us Your Feedback