Breaking News

எந்த எந்த தொகுதியில் யார் யார் நேரடியாக போட்டியிடுகின்றார்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

*உதயசூரியன் vs இரட்டை இலை:*

01.சென்னை தெற்கு
02.சேலம்
03.காஞ்சிபுரம் (தனி)
04.நீலகிரி (தனி)
05.திருவண்ணாமலை
06.பொள்ளாச்சி
07.மயிலாடுதுறை
08.திருநெல்வேலி
09.பெரம்பலூர்
10.தென்காசி
11.வேலூர்

(இவற்றில் 9,10,11 ஆகிய தொகுதிகள் திமுக அதன் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உதயசூரியனும்-இரட்டை இலையும் நேரடியாக மோதுகின்றன.)

*உதயசூரியன் vs மாம்பழம்:*

01.தருமபுரி
02.அரக்கோணம்
03.கடலூர்
04.மத்தியசென்னை
05.திண்டுக்கல்
06.திருபெரும்புதூர்
07. விழுப்புரம்

(இதில் விழுப்புரம் தொகுதி விசிகவிற்கு. அதில் உதயசூரியன் சின்னம்- மாம்பழம் நேரடி போட்டி.)

*உதயசூரியன் vs தாமரை:*

01.தூத்துக்குடி

*உதயசூரியன் vs முரசு:*

01.கள்ளக்குறிச்சி
02.சென்னை வடக்கு

*உதயசூரியன் vs தமாகா:*

01.தஞ்சாவூர்

(தமாகாவின் சின்னம் முடிவாகவில்லை)

அதிமுக Vs அமமுக

திருவள்ளூர்,

தென்சென்னை,

காஞ்சிபுரம்,

நாமக்கல்,

ஈரோடு,

சேலம்,

சிதம்பரம்,

மயிலாடுதுறை

பெரம்பலூர்,

நாகப்பட்டினம்,

மதுரை,

திருநெல்வேலி,

நீலகிரி,

திருப்பூர்,

பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக, அமமுக இடையே போட்டி நிலவுகிறது

Give Us Your Feedback