Breaking News

அ.ம.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அட்மின் மீடியா
0
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான தினகரன் இன்று காலை வெளியிட்டார்.


இதில் 24 லோக்சபா தொகுதிகள் மற்றும் 9 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சட்டசபை இடைத்தேர்தலில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்கள் மீண்டும் அவரவர் தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் பட்டியல் முழு விபரம் :
நாடாளுமன்ற வேட்பாளர்கள் :
1. திருவள்ளூர் (தனி) - பொன்.ராஜா
2. தென் சென்னை - டாக்டர்.இசக்கி சுப்பையா
3. ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன்
4. காஞ்சிபுரம் (தனி) - முனுசாமி
5. விழுப்புரம் (தனி) - வானூர் கணபதி
6. சேலம் - வீரபாண்டி எஸ்.கே.செல்வம்
7. நாமக்கல் - சாமிநாதன்
8. ஈரோடு - செந்தில்குமார்
9. திருப்பூர் - எஸ்.ஆர்.செல்வம்
10. நீலகிரி (தனி) - ராமசாமி
11. கோவை - அப்பாதுரை
12. பொள்ளாச்சி - முத்துக்குமார்
13. கரூர் - தங்கவேல்
14. திருச்சி - சாருபாலா தொண்டைமான்
15. பெரம்பலூர் - ராஜசேகரன்
16. சிதம்பரம் (தனி) - டாக்டர்.இளவரசன்
17. மயிலாடுதுறை - செந்தமிழன்
18. நாகை (தனி) - செங்கொடி
19. தஞ்சாவூர் - முருகேசன்
20. சிவகங்கை - தேர்போகி பாண்டி
21. மதுரை - டேவிட் அண்ணாதுரை
22. ராமநாதபுரம் - வ.து.ந.ஆனந்த்
23. தென்காசி (தனி) - பொன்னுத்தாய்
24. நெல்லை - ஞான அருள்மணி
சட்டசபை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் :
1. திருப்போரூர் - கோதண்டபாணி
2. குடியாத்தம் (தனி) - ஜெயந்தி பத்மநாபன்
3. ஆம்பூர் - பாலசுப்பிரமணி
4. அரூர் (தனி) - முருகன்
5. மானாமதுரை (தனி) - மாரியப்பன் கென்னடி
6. சாத்தூர் - எதிர்கோட்டை சுப்ரமணியன்
7. பரமக்குடி (தனி) - டாக்டர். முத்தையா
8. பூவிருந்தவல்லி (தனி) - ஏழுமலை
9. பெரம்பூர் - வெற்றிவேல்

Give Us Your Feedback