திமுக மற்றும் கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகள்
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்:
திமுக:
மத்திய சென்னை,
தெற்கு சென்னை,
வட சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்,
அரக்கோணம்,
வேலூர்,
தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,
சேலம்,
நீலகிரி,
பொள்ளாச்சி,
திண்டுக்கல்,
கடலூர்,
மயிலாடுதுறை,
தஞ்சாவூர்,
தூத்துக்குடி,
தென்காசி,
நெல்லை
காங்கிரஸ் :
திருவள்ளூர்,
கன்னியாகுமரி,
ஆரணி,
கரூர்,
திருச்சி,
சிவகங்கை,
தேனி,
விருதுநகர்,
கிருஷ்ணகிரி,
புதுச்சேரி
மார்க்சிஸ்ட் கம்யூ.
கோவை,
மதுரை
இந்திய கம்யூ.
திருப்பூர்,
நாகப்பட்டினம்
விடுதலை சிறுத்தைகள் :
விழுப்புரம்
சிதம்பரம்
மதிமுக:
ஈரோடு
முஸ்லிம் லீக்:
ராமநாதபுரம்
கொ.ம.தே.க., :
நாமக்கல்
ஐஜேகே:
பெரம்பலூர்
17 ம் தேதி வேட்பாளர் பட்டியல்
லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வரும் 17 ம் தேதி வெளியிடப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.