Breaking News

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அஞ்சல்துறையில் வேலை

அட்மின் மீடியா
0
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாட்டில்  உள்ள 4443 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 




பணியிடம்: தமிழ்நாடு



பணி: Branch Postmaster (BPM)

சம்பளம்: மாதம் ரூ.12,000 - 29,380

பணி: Assistant Branch Postmaster (ABPM)

சம்பளம்: மாதம் ரூ.ரூ.10,000 - 24,470

பணி: Dak Sevak

சம்பளம்: மாதம் ரூ.10,000 - 24,470

வயதுவரம்பு: 15.03.2019 தேதியின்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://appost.in/gdsonline மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய appost.in/gdsonline/Notifications/Tamilnadu-19.pdf என்ற லிங்கிள் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019

Give Us Your Feedback