தமிழக நாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் வரும் ஏப்.,18ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும்
என தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.
மேலும் காலியாக உள்ள 18 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சிக்கு தேர்தல் இல்லை
தமிழகம் , புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்., 18 ம் தேதி தேர்தல் நடக்கும்
தமிழக வேட்பு மனு விவரம்
வேட்புமனு தாக்கல்: மார்ச் 19
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: மார்ச் 26
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27
திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29
வேட்புமனு பரிசீலனை: மார்ச் 27
திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29
தேர்தல் நாள்: 18.04.2019
தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் மே 23 ல் எண்ணப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
21 சட்டசபைக்கு இடைத்தேர்தல்
தமிழகத்தில் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேர்தல் கமிஷனர் அளித்த பதிலில்:
லோக்சபா தேர்தல் நடக்கும் போதே காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் என அவர் தெரிவித்தார்.
