Breaking News

இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்

அட்மின் மீடியா
0
இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன் 

வாகா எல்லையில் விமானி அபிநந்தனை ஆயிரக்கனக்கான  மக்கள் வெள்ளத்தில் வரவேற்றார்கள்


அபிநந்தன் இன்று வருகின்றார் என தெரிந்து மக்கள் திருவிழா கூட்டம் போல வாகா எல்லையில் இந்திய மக்கள் வரவேற்றார்கள்

Give Us Your Feedback