வருமான வரித்துறையில் வேலை
அட்மின் மீடியா
0
வருமான வரித்துறையில் வேலை
புதுதில்லியில் உள்ள இந்திய வருமான வரித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் எழுத்துகளை தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி:
Stenographer Grade - II - 08
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு சுருக்கெழுத்தில் எழுதி அதனை ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 50 வார்த்தைகளும், அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: சம்மந்தப்பட்ட விளையாட்டுப்பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு பிரிவுகளை அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.incometaxindia.gov.in
என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The
Deputy Commissioner of Income -Tax
(Hqrs-Personnel),
Room No.378 A,
C.R.Building,
I.P.Estate,
New Delhi - 110 002
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Latest%20News/Attachments/302/Advertisemen_MiscComm_11_3_19.pdf
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.03.2019
