50 நாட்கள் விடுமுறை
அட்மின் மீடியா
0
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 50 நாட்கள் கல்வித்துறை அறிவிப்பு
பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1 முதல் 9 ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ஏப்ரல் 13 ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஏப்ரல் 14 ம் தேதி முதல்
கோடை விடுமுறை துவங்குகிறது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த ஆண்டு கோடை விடுமுறை 50 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
50 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும் ஜூன்
முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும்
அன்றே
புதிய பாடத்திட்டத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
