Breaking News

பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0
பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு



மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்எஸ்சி, பிளஸ் 2 தரத்திலான பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்

பணி: Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA)

பணி: Postal Assistant (PA)/ Sorting Assistant (SA)

பணி: Data Entry Operator (DEO)

பணி: Data Entry Operator, Grade ‘A’


வயதுவரம்பு01.08.2019 தேதியின்படி 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறைகணினித் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இருநிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்
கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதிமுதல்நிலை தேர்வு: 01.06.2019 முதல் 26.06.2019 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நிலை தேர்வு 29.09.2019 நடைபெறுகிறது
மேலும் முழுமையா விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_chsl_05032019.pdf
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி05.04.2019


Give Us Your Feedback