Breaking News

10 ம் வகுப்பு படித்தாலே போதும் தமிழக காவல்துறையில் வேலை

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் பல்வேறு காவலர்களுக்கான பணி



மொத்தம் = 8,826 காலிப்பணியிடங்கள்
 
வயது வரம்பு:
01.07.2019 அன்றுக்குள்
பொது பிரிவினர் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை இருத்தல் வேண்டும்.

பி.சி / எம்.பி.சி பிரிவினர் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை இருத்தல் வேண்டும்.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயது வரை இருத்தல் வேண்டும்
.
ஆதரவற்ற விதவை - குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருத்தல் வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர் / முன்னாள் மத்திய துணை ராணுவப்படையினர், ஓய்வு பெறவுள்ளோர் - அதிகபட்சமாக 45 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
10
ஆம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்து, தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

குறிப்பு:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

10
ஆம் வகுப்பில், தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காமல் தேர்ச்சி பெற்றவர்கள்,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைத் தேர்வை, பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டிற்குள் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
 

மேலும் தகவல்களைப் பெற,
http://www.tnusrbonline.org/pdfs/CR19_Notification.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2019


Give Us Your Feedback