மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
அட்மின் மீடியா
0
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
முகாம் நடைபெறும் இடம்
மன்னர் சரபோஜி அரசு கல்லூரி,
தஞ்சாவூர் (புதிய பேருந்து நிலையம் அருகில்)
தஞ்சாவூர் (புதிய பேருந்து நிலையம் அருகில்)
முகாம் நடைபெறும் நாள்:
சனிக்கிழமை 09 -02 -2019.
முகாம் நடைபெறும் நேரம்:
காலை 8:30 மணி முதல் மாலை 3 மணி வரை..
நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள்
10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி காலியிடங்கள்
தொழில்நெறி வழிகாட்டுதல்
திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு
அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கு
பணிநியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது
வேலை வேண்டுவோர் வரும் போது தங்களுடைய பயோடேட்டா, கல்விச்சான்றிதழ்கள் ,ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரவும்
முகாமில் கலந்து கொள்ள கல்வித்தகுதிகள்
எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை அனைவரும்
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
