Breaking News

உடனே உங்க செல்போனை செக் பண்ணுங்க இந்த ஆப் இருந்தா உடனே டிலைட் செய்யுங்க

அட்மின் மீடியா
0
இந்த ஆப்கள்  உங்கள் செல்போனில் இருந்தால் உடனே அன் இன்ஸ்டால் செய்யுங்க 



கீழ்கண்ட ஆப்கள் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திருடுவதாகக் குற்றம்சாட்டி, தனது பிளே ஸ்டோரில் இருந்து  ஆப்களை கூகுள் நீக்கியுள்ளது.


இந்த செல்போன் ஆப்களை செல்போனில் வைத்திருந்தால், இந்த ஆப்கள் மூலம் பயனாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்கள் எடுக்கும் புகைப்படங்கள் திருடப்படுவது தெரிய வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Pro Camera Beaut


Cartoon Art Photo


Emoji Camera


Artistic effect Filter


Art Editor


Beauty Camera



Selfie Camera Pro


Horizon Beauty Camera


Super Camera


Art Effects for Photo


Awesome Cartoon Art


Art Filter Photo


Art Filter Photo Effcts


Cartoon Effect


Art Effect


Photo Editor


Wallpapers HD


Magic Art Filter Photo Editor


Fill Art Photo Editor


ArtFlipPhotoEditing


Art Filter


Cartoon Art Photo


Prizma Photo Effect


Cartoon Art Photo Filter


Art Filter Photo Editor


Pixture


Art Effect


Photo Art Effect



Cartoon Photo Filter



மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

 


https://chat.whatsapp.com/JRdBKoYNhjl67t3FmXMv11

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback