மொபைல் போனை யாரோ வேவு பார்க்கின்றார்கள் என்ற சந்தேகமா? கண்டு பிடிப்பது எப்படி?
அட்மின் மீடியா
0
கீழ்கண்ட அறிகுறிகள் உங்கள் மொபைல் போனில் இருந்தால் உங்கள் மொபைல் போனை யாரோ வேவு பார்க்கின்றார்கள்
உங்கள் மொபைல் போன் சூடாக இருப்பது
உங்கள் இண்டர் நெட் டேட்டா திடிரென காலியாகவது
உங்கள் பேட்டரி சார்ஜ் குறைவது
இண்டர் நெட் வேகம் குறைவாக உள்ளது
போனில் இரைச்சல்
உங்கள் மொபைல் போன் சூடாக இருப்பது
உங்கள் இண்டர் நெட் டேட்டா திடிரென காலியாகவது
உங்கள் பேட்டரி சார்ஜ் குறைவது
இண்டர் நெட் வேகம் குறைவாக உள்ளது
போனில் இரைச்சல்
இது போன்ற அறிகுறி இருந்தால் உங்களை யாரோ வேவு பார்க்கின்றார்கள்
உங்களையும் உங்கள் போனையும் யாராவது கண்காணிக்கின்றார்களா என்று தெரிந்து கொள்வது எப்படி
முதலில் கம்யூட்டரில் உங்கள் மெயில் ஜடியை லாக் இன் செய்யுங்கள்
அதில் மேலே உள்ளது போல் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யுங்க
அதில் செக்யூரிட்டி என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
முதலில் கம்யூட்டரில் உங்கள் மெயில் ஜடியை லாக் இன் செய்யுங்கள்
அதில் மேலே உள்ளது போல் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யுங்க
அதில் செக்யூரிட்டி என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதனுள் யுவர் டிவைசஸ் your devices என்பதை பாருங்கள்
இங்கு தான் நீங்கள் கவனமாக பார்க்க வேண்டும். இங்கு உங்கள் மொபைல் போன் தவிற வேறு மொபைல் போன் இருக்கின்றதா என்பதை கவனமாக பாருங்கள் அதில் உங்கள் போன் இல்லாமல் வேறு போன் இருந்தால் உங்களை யாரோ வேவு பார்கின்றார்கள் என்று அர்த்தம்
உங்களுக்கு சம்மந்தம் இல்லாத போன் அதில் இருந்தால் உடனடியாக அதற்க்கு கீழ் உள்ள manage devices என்ற ஆப்சன் சென்று அதனை நீக்கி கொள்ளுங்கள்
மேலும் மிகவும் முக்கியமாக அதற்க்கு கீழே
third party என்று இருக்கும் அதனை கிளிக் செய்து பாருங்கள் அதில் உள்ள ஆப்ஸ்களையும் ரிமூவ் செய்து கொள்ளுங்கள்.
அந்த ஆப்ஸ்கள் உங்கள் தகவல்களை திருடும் ஆப்ஸ்கள் ஆகும்
எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
Tags: தொழில்நுட்பம்



