Breaking News

போக்குவரத்து விதிமீறல் புகார் தெரிவிக்க - வாட்ஸப் நம்பர்

அட்மின் மீடியா
0

போக்குவரத்து விதிமீறல் புகார் தெரிவிக்க -  வாட்ஸப் நம்பர் 


 

தமிழகத்தில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாகப் புகார் தெரிவிக்க, புதிய வாட்ஸப் நம்பரை தமிழக காவல்துறை தொடங்கி உள்ளது.

பொதுமக்கள், ஆங்காங்கே நடைபெறும் போக்குவரத்து விதிமீறல் குறித்து   இந்த 94981 81457 வாட்ஸப் நம்பரில் புகார் தெரிவிக்கலாம் 

புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் வீடியோ ஆதாரத்துடன் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.




Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback