இனி கைது தான்
அட்மின் மீடியா
0
வாட்ஸ் அப்பில் போலியான மெசேஜ்கள், பாலியல் தொல்லைகள், மார்பிங் புகைப்படங்கள் அல்லது ஆபாச வீடியோக்களை அனுப்பி யாராவது உங்களைத் தொந்தரவு செய்தால், புகார் அளிக்கலாம்
உங்களுக்கு தொந்தரவு தரும் செய்தியை ஸ்க்ரீன் ஷாட் எடுங்கள். அந்தப் படத்தையும் சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணையும் ccaddn-dot@nic.in என்ற இ-மெயிலுக்கு அனுப்புங்கள்.
அதனைத் தொடர்ந்து காவல் துறை உதவியுடன் மெசேஜ் அனுப்பிய அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து காவல் துறை உதவியுடன் மெசேஜ் அனுப்பிய அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.