பாகிஸ்தானில் பினை கைதியாக உள்ள அபிநந்தன் யார்
அட்மின் மீடியா
0
இன்று
காலை மிக் 21 விமானத்தில் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன்
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கின்றார்.
இவரின்
அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார். 2004ம் ஆண்டு
முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன்,
அபிநந்தன்
சென்னையைச் சேர்ந்தவர். இவர் படித்தது, வளர்ந்தது, விமானபடைக்கு முதற்கட்ட
பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில்தான். அதன்பின் வடமாநிலங்களில் பல
இடங்களில் ராணுவ முகாம்களில் பணியாற்றி இருக்கிறார்.
அபிநந்தனின் பூர்வீகம்
திருவண்ணாமலை அருகே திருப்பனவூர் கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அபிநந்தன் குடும்பத்தினர்
சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.
மேலும் தகவலுக்கும் பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோ பார்க்க கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2019/02/2.html
மேலும் தகவலுக்கும் பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோ பார்க்க கிளிக் செய்யுங்கள்
https://adminmedia1.blogspot.com/2019/02/2.html
